trichy நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் நமது நிருபர் ஜூலை 3, 2019 நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவிலில் டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது.